இலங்கையைஸ் சேர்ந்த கனடா நடிகை மைத்ரேயி தொடர்பில் வெளியான செய்திகள் வதந்தி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் இருக்கும் Mississauga என்ற பகுதியில் வசிக்கும் 19 வயது நடிகை மைத்ரேயி. இவர் இலங்கையிலிருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தவர. இவர் Never Have I Ever என்ற அதிக வரவேற்பை பெற்ற தொடரில் தேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.
இந்த கதாபாத்திரத்திற்கான தேர்விற்கு சுமார் 15,000 நபர்கள் வந்துள்ளனர். அதில், இவர் தேர்வானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் தொடர்பில் பல வதந்திகள் பரவி வருகிறது. அதாவது Darren Barnett, Jaren Lewinson போன்றோருடன் இவரை தொடர்புபடுத்தி பேசப்படுகிறது. ஆனால் Darren Barnett-ம் Mikaela Hoover-ம் காதலிக்கிறார்கள்.
எனவே தற்போதைய நிலவரப்படி, மைத்ரேயி யாரையும் காதலிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.