இந்நிலையில் இன்று இதுகுறித்த கேள்விக்கு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பதிலளித்த திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறுகையில், ஸ்டாலின் மக்கள் அறிந்த தலைவர் என்பதால் அவருக்கு விளம்பரம் தேட வேண்டிய அவசியமில்லை.முதலமைச்சர் பாதிக்கப்பட்ட பகுதிகளை போய் பார்க்காமல் யார் தடுத்தது , ஏன் போகல அதற்கு முதலில் பதில் சொல்ல சொல்லுங்க என்றும் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.
Categories