தத்துவவியல் விருப்பப்பாடமாக மாற்றப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.
மேலும் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தத்துவவியல் பாடத்தை கொண்டு வந்த சமஸ்கிருதம் திணிக்கும் முயற்சி என்று கண்டனம் தெரிவித்தார். இதை தொடர்ந்து பகவத் பகவத் கீதையை உள்ளடக்கிய தத்துவவியல் விருப்பப்பாடமாக மாற்றப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் CEG கேம்பசில் 2019-ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில், தத்துவப் பாடம் கட்டாயமாக்கப்பட்டு, அதில், "இந்திய – மேல்நாட்டு தத்துவப் படிப்பு" என்ற பெயரில் சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது! pic.twitter.com/awV7NHBM2J
— M.K.Stalin (@mkstalin) September 25, 2019