தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நம்மை பெரிதளவில் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்தகைய வைரஸ் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்வதும், விரட்டி அடிப்பதும் மிகவும் சுலபமான ஒன்றுதான். நம் அன்றாட பழக்கவழக்கங்களில் மூலமே அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம். அதில்,
ஒரு சில டிப்ஸ் இதோ,எப்போதும் உறங்கச் செல்வதற்கு முன்னர் வெந்நீர் அருந்துவது, உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் 20 வினாடிகள் வாய் கொப்பளிப்பது ஆகியவை கிருமிகள் அண்டாமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும். அதே போல் நல்ல உறக்கம் நோய் எதிர்ப்பு சக்தியை சிறப்பான முறையில் உருவாக்கும். ஆக வீட்டை விட்டு வெளியே வராமல் நல்ல உறக்கம் மேற்கொள்ளுங்கள். அதனால் நன்கு உறங்கினால் எந்த பிரச்சனையும் இல்லை. சுறுசுறுப்பாகவும் காணப்படுவார்கள் மற்றும் காவல்துறை அலட்சியப்படுத்தாமல் வீட்டிற்கும் விரட்டியடிப்போம்.