Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஸ்டெர்லைட்டின் சகி திட்டம்…. இனி வேலை வாய்ப்பு பயமில்லை… மகிழ்ச்சியில் தூத்துக்குடி மக்கள்…!!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் சகி என்ற திட்டத்தின் கீழ் பெண்களுக்கு தையல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடியில் காளான் உற்பத்தி, தேனி வளர்ப்பு மற்றும் தையல் பயிற்சி உள்ளிட்ட சுயதொழில் பயிற்சிகள் பெண்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான மையங்கள் தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றன. 18 முதல் 45 வயது வரை உள்ள பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் சேர்ந்து தொழில் பயிற்சி பெற்று பயனடைந்து வருகிறார்கள். மேலும் ஸ்டெர்லைட் நிறுவனம்ரீதியாக செய்யப்படும் உதவிகளையும் தொண்டுகளையும் அதே தூத்துக்குடியில் உள்ள மக்கள் வேண்டாமென்று புறக்கணிப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |