ஹெலிகாப்டரில் பறந்து வந்த கிறிஸ்துமஸ் தாத்தா, உடற்பயிற்சி கூடத்தில் ஒர்க் அவுட் செய்த பூனை உள்ளிட்ட வினோத வீடியோக்கள் இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது.
மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் கிறிஸ்துமஸ் தாத்தா ஹெலிகாப்டரில் பறந்து வந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பரிசு வழங்கி மகிழ்வித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது. அதேபோல் உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில் பூனை வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றும் பயங்கர வைரலாகி வருகின்றது. மேலும் பிறர் உதவியுடன் உயிரை மாய்த்துக் கொள்ள விரும்புபவர்களுக்காக Assisted Suicide என்றழைக்கப்படும் பிரத்தியேக பெட்டி ஒன்று சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இந்த வீடியோ தொகுப்பில் பார்ப்போம்.