Categories
சினிமா தமிழ் சினிமா

”வலிமை” படத்தின் ட்ரைலர் ரிலீஸ்……. இயக்குனர் கூறிய சூப்பர் அப்டேட்……!!!

‘வலிமை’ படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”வலிமை”. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனையடுத்து, இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது.

Breaking! Thala Ajith's 'Valimai' second single and teaser release dates are here - Tamil News - IndiaGlitz.com

சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் விசில் தீம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் குறித்து இயக்குனர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளாராம். அதில், அவர் ‘இந்த படத்தின் டிரைலர் தான் அடுத்தது வெளியாகும்’ எனவும் கூறியுள்ளதாக சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் டிரைலர் அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |