Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் நடிக்கும் ”வலிமை”…… வெளியான அதிரடி தகவல்…..!!!

வலிமை படத்தின் செகண்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

தல அஜித் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்கள் ஒருவராக வலம் வருகிறார். வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”வலிமை”. போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில், இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

தொழிலாளர்கள் தான் முக்கியம்... 'வலிமை' படப்பிடிப்பு குறித்து அதிரடி  முடிவெடுத்த தல அஜித்! | ajith valimai movie important update

இந்நிலையில், இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை இவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Categories

Tech |