‘வலிமை’ படத்தின் OTT ரிலீஸ் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”வலிமை”. திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும், இந்த திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தின் OTT ரிலீஸ் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தத் திரைப்படம் விரைவில் ZEE 5 OTT யில் ரிலீஸாகும் என கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
Biggest announcement you will ever witness! Get ready to groove with #ZEE5 @ZEE5Tamil @ZeeTamil
@ZeeStudios_
@ZeeTV
@ZEE5Telugu
@zeetelugu
@ZEE5Kannada
@ZeeKannada
@SonyMusicSouth @sonymusicindia
@ZEE5India pic.twitter.com/GY0fDfU8VO— ZEE5 Tamil (@ZEE5Tamil) March 19, 2022