தென்கொரியாவின் அதிரடி அறிவிப்பு ஒன்றுக்கு எதிராக அந்நாட்டு பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
தென்கொரிய அரசாங்கம் 12 முதல் 17 குட்பட்ட அனைவரும் அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்குள் தடுப்பூசியை கட்டாயமாக செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
அவ்வாறு தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாத நபர்கள் பொது இடங்களுக்கு செல்ல தென்கொரிய அரசாங்கம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் பெற்றோர்கள் மேலே குறிப்பிட்டுள்ள இந்த தடை உத்தரவால் தங்களது பிள்ளைகளால் வகுப்பு உட்பட பல முக்கிய செயல்களை செய்ய முடியாது என்பதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.