அனுஷ்கா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகியாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அனுஷ்கா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து இவர் நடிப்பில் வெளியான பாகுபலி, ருத்ரமாதேவி போன்ற திரைப்படங்கள் இவரின் நடிப்பை விளக்கும் படமாக அமைந்தது.
இதனை தொடர்ந்து இவர் யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்நிலையில், அனுஷ்கா சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தனது அம்மா அப்பாவின் திருமண நாளை முன்னிட்டு அசத்தலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/CbJuC2Vv0ja/