Categories
அரசியல் மாநில செய்திகள்

கேஸ் போட ரெடியான சு.சாமி…! இனிமேல் பேசக்கூடாது… வாயை போத்திட்டு இருங்க… ஸ்டாலின் போட்ட உத்தரவு …!!

பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியசாமி,  திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய செயலாளர் சொன்னார், எல்லா பிராமணர்களையும் ஒரு இடத்தில் போட்டு அவர்களை எரித்து போட்டு விட வேண்டும், அவர் மீது நான் வழக்கு போட்டேன், அந்த வழக்கு கவர்னரிடம் அனுப்பி,  இப்ப  சுப்ரீம் கோர்ட்டில் போடுவதற்கு தயாராகி விட்டேன்.

அவர் ஒரு ஐந்து வருடம் ஜெயிலுக்கு செல்வார். அவருடைய பெயர் என்ன ? ராஜீவ் காந்தி. ராஜீவ்காந்தி பெயரை கெடுக்கிறவர், ஆனால் ஸ்டாலினும் அவரிடம் சொல்லிட்டார். வாயை  போதிக்கொண்டு இருங்கள், இனிமேல் பேசக்கூடாது என்று…

தினமும் மாநிலத்தைக் கெடுப்பதற்காக மாதரை பற்றி கேவலமாக பொய்யை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் திராவிடர் இயக்கத்தினர். அதனால் திராவிட இயக்கத்தை எதிர்ப்பதற்கான பிஜேபி இந்த தமிழ்நாட்டு அடுத்த சட்டசபையில் ஒரு மாற்று கட்சியாக வருவதற்கு முழுக்க முயற்சி செய்வோம். இந்து என்றால் ஒரு வித்தியாசம் கிடையாது வடநாடு, தென்னாடு என்று கூறினார்.

Categories

Tech |