Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுடசுட மசாலா இட்லி செய்யலாம் வாங்க !!!

மசாலா இட்லி
தேவையான பொருட்கள் :
இட்லி – 5
வெங்காயம்- 1
தக்காளி – 1
கேரட்  – 1
இஞ்சி, பூண்டு விழுது – 1/2  ஸ்பூன்
மிளகாய்ப் பொடி- 1/2  டீஸ்பூன்
சாம்பார் பொடி- 1/2  டீஸ்பூன்
கரம் மசாலா பொடி – 1/2  டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
idli க்கான பட முடிவு
செய்முறை:
முதலில்  இட்லிகளை சிறு துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில்  போட்டு பொரித்து  எடுத்து கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, கேரட் துருவல், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி  மிளகாய்ப் பொடி, சாம்பார் பொடி, கரம் மசாலா பொடி , தண்ணீர் மற்றும் உப்பு  சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். இந்த கிரேவி எண்ணெய் தெளிய வந்ததும்  பொரித்த இட்லி துண்டுகளை சேர்த்து கிளறினால் மசாலா இட்லி தயார் !!!

Categories

Tech |