வடகிழக்கு தைவானில் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடகிழக்கு தைவானில் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 6.2 ரிக்டர் அளவில் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் யுஎஸ்ஜிஎஸ் தகவல் தெரிவித்துள்ளது.