விவசாயிகளிடம் 22 சதவீதம் வரை ஈரப்பதம் நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. 22 சதவீத வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாய அமைப்புகள் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தனர். இதை தொடர்ந்து மத்திய அரசின் உணவு பொருள் வழங்கல் துறைச் செயலாளருக்கு, தமிழக உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
Categories