அரசு ஊழியர் ஓய்வு பெற்றால் அவரது அடுத்த மாதமே அவரது ஓய்வூதியம் கையில் கிடைக்க அதிரடி உத்தரவிட்டுள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ
இலங்கை நடைமுறைப்படி அரசு ஊழியர் ஒருவர் ஓய்வு பெற்றால் ஓய்வு பெற்றவருக்கு ஓய்வூதியம் வழங்க இரண்டு வருடங்கள் ஆகின்றது. இதற்கு ஒரு மாதத்திற்குள்ளாக ஓய்வூதியம் வழங்கும் நடவடிக்கையை எடுக்க ஜனாதிபதி ஆலோசனை கொடுத்துள்ளார். ஒருவர் ஓய்வு பெற்றால் அடுத்த மாதம் ஓய்வூதியம் கிடைக்கவில்லை என்றால் அவர் எப்படி வாழ்வார் எனும் கேள்வியை எழுப்பி இந்த நிலையில்தான் இந்த உத்தரவை பிறப்பித்து இருப்பதாகவும் கூறியிருக்கிறார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ.