Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சர்க்கரை நோயால் அவதியா….? அப்போ இதை இப்படி சாப்பிட்டு பாருங்க….!!

வெண்டைக்காயை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு 

  • உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி நச்சுப்பொருட்களை வடிகட்ட உதவும்.
  • வெண்டக்காவை சாப்பிடுவதால் நல்ல பாக்டீரியாவை உருவாக்கும் கேட்ட கிருமிகளை அழிக்கும்.
  • சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் தொடர்ந்து தண்ணீரில் ஊறவைத்த வெண்டைக்காயை தண்ணீருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோயின் தீவிரம் குறையும்.

  • அசிடிட்டி பிரச்சனை இருப்பவர்கள் தினமும் ஐந்து வெண்டைக்காய் சாப்பிட்டால் அசிடிட்டி தீரும்.
  • சுவாச பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் வெண்டைக்காயை ஊறவைத்த தண்ணீரை குடிப்பது நல்லது.
  • தண்ணீரில் வெண்டைக்காயை  போட்டு வேகவைத்து சிறிதளவு சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் இருமல் சரியாகும்.

Categories

Tech |