Categories
சினிமா தமிழ் சினிமா

சன் டிவியின் புதிய சீரியல் பெயர் மாற்றம்…. வெளியான தகவல்….!!!

சன் டிவியின் புதிய சீரியல் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் ரோஜா, வானத்தைப் போல, பூவே உனக்காக, கண்ணான கண்ணே  சீரியல்கள் டி.ஆர்.பியிலும்  முன்னணி வகித்து வருகிறது. இந்த சீரியல்களை தொடர்ந்து அடுத்தடுத்து புதிய சீரியல்களையும் சன் தொலைக்காட்சி வெளியிட இருக்கிறது.

அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன் கயல், சிங்கப்பெண்ணே போன்ற சீரியல்கள் கூடிய விரைவில் வெளியாகப் போவதாக கூறப்பட்டது. இந்நிலையில் சிங்க பெண்ணே சீரியலின் பெயரை எதிர்நீச்சல் என பெயர் மாற்றம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |