Categories
சினிமா தமிழ் சினிமா

‘சுந்தரி’ சீரியல் நடிகையா இவர்?… மார்டன் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்க…!!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.

பல வருடங்களாக சன் தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது . சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு சீரியலுக்கும் ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சுந்தரி சீரியலுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கருப்பு நிறத்தில் இருக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த சீரியலின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

இதில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கேப்ரியல்லா . இந்நிலையில் இவர் மாடர்ன் உடையில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ள  புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. சுந்தரி சீரியலில் பக்கா கிராமத்து பெண்ணாக காணப்பட்ட கேப்ரியலா மாடர்ன் உடையில் இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர் .

Categories

Tech |