Categories
இந்திய சினிமா சினிமா பல்சுவை

கணவனுக்கு நச் , நச் ….. சன்னி லியோனி கொடுத்த கிப்ட் …..!!

நடிகை சன்னி லியோன் ‘ஜிஸம் 2’, ‘ஜாக்பாட்’, ‘ராகினி’, ‘எம்எம்ஸ்-2’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக பாலிவுட் திரையுலகில் தனக்கென்று தனி முத்திரை பதித்தார். அதுமட்டுமல்லாது தென்னிந்திய மொழித் திரைப்படங்களிலும் குத்தாட்டம் போட்ட இவருக்கு இந்தியா முழுவதிலும் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் சமீபத்தில் தனது நான்கு வயது குழந்தை நிஷா கவுர், கணவர் டேனியல் வெப்பர் ஆகியோரின் பிறந்தநாள் புகைப்படங்களை வெளியிட்டார். அதன் தொகுப்பு இதோ உங்களுக்காக…

 

நீங்க எனக்கு எப்பவும் பெஸ்ட் ஹஸ்பண்ட் : 

அப்பா இதுதான் என் பெயிண்டிங் : 

மகளின் அன்பு பரிசை பார்க்கும் அப்பா :

அது வேற இப்போ இன்னொன்னு :

இன்னைக்கும் ஒரு பேமிலி போட்டோ : 

சன்னி கணவரின் பிறந்தநாளும் சிறப்பு தான் : 

முத்தங்களுடன் கணவரின் பிறந்தநாளைக் கொண்டாடிய சன்னி :

சன்னி லியோன் குடும்பம் :

பிறந்தநாள் வாழ்த்து கூறும் நிஷாவின் குட்டி ஃபிரண்ட் :

சன்னி லியோனின் மகள் நிஷா கவுர் கேக் கட்டிங் :

குழந்தையின் பிறந்தநாளுக்கு கிஃப்ட் வாங்கி செல்லும் ஸ்டார் பேரண்ட்ஸ் :

இந்த போட்டோக்கள் அனைத்தும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

 

Categories

Tech |