Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சப்பாத்தி ,சுடுசாதத்துடன் சூப்பரான தேங்காய் சம்பல் சேர்த்து சாப்பிட்டு பாருங்க !!!

தேங்காய் சம்பல்

தேவையான பொருட்கள் :

துருவிய தேங்காய் –  1 கப்

சின்ன வெங்காயம் – 1/2  கப்

வரமிளகாய் – 5

கடுகு , உளுத்தம் பருப்பு –   1/4  டீஸ்பூன்

கறிவேப்பிலை –   சிறிதளவு

உப்பு  – தேவையான அளவு

எண்ணெய் –  தேவையான அளவு

தேங்காய் சம்பல் க்கான பட முடிவு
செய்முறை :

முதலில் மிக்ஸியில் வரமிளகாய் , உப்பு , துருவிய தேங்காயை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.ஒரு  கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை , நறுக்கிய சின்னவெங்காயம் சேர்த்து நன்றாக வதங்கியதும், அரைத்த தேங்காயை சேர்த்து வதக்கி இறக்கினால் சூப்பரான தேங்காய் சம்பல் ரெடி!!!

Categories

Tech |