Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் டான்ஸ்…. கீர்த்தி சுரேஷ் நடன வீடியோ…. இணையத்தில் வைரல்…!!

முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள நடன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான நடிகயர் திலகம் படம் மாபெரும் வெற்றியைக் கொடுத்தது.இதை தொடர்ந்து அவர் நடித்த பெண்குயின் மற்றும் மிஸ் இந்தியா திரைப்படங்கள் ஓடிடியில் வெளியிடப்பட்டது. தற்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் தெலுங்கு திரையுலகில் ரங் தே, குட்லக் சகி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது தனது புகைப்படத்தையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள நடன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CMo1zf_JJv_/

Categories

Tech |