Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. ”பீஸ்ட்” படத்தின் ‘அரபிக் குத்து’ பாடல் செய்த சூப்பர் சாதனை…. ரசிகர்கள் கொண்டாட்டம்….!!!

‘அரபிக் குத்து’ பாடல் தற்போது யூடியூபில் அசத்தலான சாதனை படைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் செல்வராகவன், யோகி பாபு, சதீஷ் கிருஷ்ணன், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பட்டி தொட்டி எங்கும் தெறிக்கும் ''அரபிக் குத்து'' பாடல்... சிறுசு முதல் பெருசு வரை...வைரல் வீடியோ..!! | Beast movie vijay Arabi Kuthu song trending dance

 

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் ”அரபிக் குத்து” பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த பாடல் தற்போது யூடியூபில் அசத்தலான சாதனை படைத்துள்ளது. அதன்படி, இந்த பாடல் யூடியூபில் 252 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Categories

Tech |