Categories
சினிமா தமிழ் சினிமா

சன் டிவி சீரியல் ரசிகர்களுக்கு சூப்பர் செய்தி…. என்னன்னு பாருங்க….!!!

ஹிட் சீரியல்களை சனிக்கிழமையும் ஒளிபரப்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது ரோஜா, பூவே உனக்காக, அன்பே வா, வானத்தைப்போல போன்ற சீரியல்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றன. மேலும், டி.ஆர்.பியிலும் முன்னிலை வகித்து வருகிறது.

 

இந்நிலையில், அன்பே வா, பூவே உனக்காக, சித்தி-2 போன்ற சீரியல்களை சனிக்கிழமையும் ஒளிபரப்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை கேட்ட சீரியல் ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.

Categories

Tech |