Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பர் சைடிஷ் மாங்காய் பச்சடி செய்வது எப்படி !!!

மாங்காய் பச்சடி
தேவையான பொருட்கள் :
மாங்காய் –  4
பச்சை மிளகாய் – 8
வெங்காயம் – 1
மஞ்சள்தூள் – 1/4  டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
சர்க்கரை – 3 டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு –  தலா 1/2  டீஸ்பூன்
எண்ணெய் –  தேவையான அளவு
தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு
மாங்காய் பச்சடிக்கான பட முடிவுகள்
செய்முறை:
ஒரு கடாயில்  எண்ணெய் ஊற்றி,  கடுகு , உளுத்தம்பருப்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க  வேண்டும். பின் அதில் நறுக்கிய மாங்காய், உப்பு, மஞ்சள்தூள் , தண்ணீர் சேர்த்து மூடி வேக வைக்க  வேண்டும்.  பின் ஆறியதும்  மசித்து, சர்க்கரை சேர்த்து கொதிக்கவிட்டு  கெட்டியானதும் இறக்கினால் சுவையான மாங்காய் பச்சடி தயார் !!!

Categories

Tech |