Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான சைடிஷ் பப்பாளி பொரியல் செய்து பாருங்க !!!

சுவையான பப்பாளி பொரியல் செய்வது எப்படி ..

தேவையான பொருட்கள்:

பப்பாளி காய் –  1

கடலைப்பருப்பு – 50 கிராம்

காய்ந்த மிளகாய் – 8

உளுத்தம் பருப்பு – 1/4 டீஸ்பூன்

கடுகு – 1/2  டீஸ்பூன்

கொத்தமல்லி இலை  –  தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு  à®ªà®ªà¯à®ªà®¾à®³à®¿ காய் க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் பப்பாளி காயை  சிறு துண்டுகளாக நறுக்கி, கடலைப்பருப்பு சேர்த்து  வேக வைத்து கொள்ள வேண்டும்.   ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி , கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் வேகவைத்த பப்பாளி காய் சேர்த்து தேவையான அளவு  உப்பு மற்றும் கொத்தமல்லி இலை  தூவி இறக்கினால் சுவையான பப்பாளி பொரியல் தயார் !!! தேங்காய் பால் சேர்த்து பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும் .

Categories

Tech |