சூப்பர் சிங்கர் ஆஜித் விஜய் போல நடனமாடி அசத்தி உள்ளார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் டைட்டில் வென்றதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் ஆஜித். அதன்பிறகு இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார். இதை தொடர்ந்து அவர் தற்போது BB ஜோடிகள் எனும் நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் அஜீத் குருவி படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு விஜய் போலவே சூப்பராக நடனமாடியுள்ளார். அஜித்தின் இந்த திறமையை பார்த்து ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
https://www.instagram.com/p/CT1ErM_BWbt/