Categories
சினிமா தமிழ் சினிமா

வித்தியாசமான லுக்கில் சூப்பர் சிங்கர் பிரபலம்…. வெளியான புகைப்படம்….!!!

வித்தியாசமான லுக்கில் சூப்பர் சிங்கர் பிரபலம் எடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் பிரகதி. அமெரிக்காவில் வளர்ந்து வரும் இவர் இன்டிபென்டன்ட் ஆல்பம்பாடல்களையும் அதிகம் பாடியிருக்கிறார். இந்நிலையில்  இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது வித்தியாசமான லுக்கில் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் அவர் தற்போது போனி ஹேர் ஸ்டைலில் வித்தியாசமான லுக்கில் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை கமெண்டுகள் மூலம் பதிவு செய்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CRwT4Y6ncix/?utm_source=ig_embed&ig_rid=b6638bc9-f0e2-4133-a3cf-614fd35717fb

Categories

Tech |