சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவர் அனுராதா அவரது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பாடகி அனுராதா ஸ்ரீராம் ‘பாம்பே’ படத்தில் முதல் முதலாக பின்னணியில் பாட தொடங்கியவர். இதையடுத்து இவர் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை பாடி அசத்தினார் .
தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பாடகி அனுராதா அவரது கணவர் ஸ்ரீராம் பரசுராமனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.