Categories
சினிமா தமிழ் சினிமா

இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர்…. இன்று வெளியேறப் போவது இவரா…!!!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் யார் எலிமினேட் ஆக இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த சேனலில் பெரியவர்களுக்கான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 8வது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் யார் வெற்றி அடையப் போகிறார்கள் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து பல பாடல்களைப் பாடி ரசிகர்கள் மற்றும் நடுவர்களின் மனங்களைக் கவர்ந்த மானசி இன்றைய எபிசோடில் எலிமினேட் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவலை அறிந்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |