”காத்து வாக்குல ரெண்டு காதல்’ படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”காத்துவாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா, பிரபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.
மேலும், வருகிற ஏப்ரல் 28ம் தேதி இந்த திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், இந்த படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தின் கேரள ரிலீஸ் உரிமையை IFFAAR MEDIA நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
Happy to announce that #KaathuVaakulaRenduKaadhal KERALA THEATRICAL RIGHTS acquired by @IffaarMedia #RaaffiMathira and will be distributed thru #DreamBigfilms
@VigneshShivN
@anirudhofficial #MakkalSelvan @VijaySethuOffl#Nayanthara #Samantha @Rowdy_Pictures @jsujithnair pic.twitter.com/JVT5iPSxaU— IFFAAR MEDIA (@IffaarMedia) April 2, 2022