Categories
சினிமா தமிழ் சினிமா

”காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தின் சூப்பரான அப்டேட் ரிலீஸ்…. என்னன்னு பாருங்க….!!!

 

”காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தின் சூப்பரான அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”காத்துவாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா, பிரபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

Kaathu Vaakula Rendu Kadhal: நயன்தாரவுக்காக விக்கி எழுதிய ரொமான்டிக் பாடல்:  வைரலாகும் வீடியோ! - kaathu vaakula rendu kadhal movie naan pizhai movie  song goes to viral | Samayam Tamil

 

மேலும், வருகிற ஏப்ரல் 28ம் தேதி இந்த திரைப்படம் தியேட்டரில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், இந்த படம் குறித்த சூப்பரான அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் டப்பிங்கை நடிகை சமந்தா முடித்துள்ளார். மேலும், அவர் டப்பிங் ஸ்டூடியோவில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |