Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யா 38 படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் – ஜி.வி.பிரகாஷ்…!!!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள `என்ஜிகே’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளநிலையில் இப்படம் மே 31ம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது சூர்யா கே.வி.ஆனந்த் அவர்கள் இயக்கத்தில் உருவாகி வரும் காப்பான் படத்தில் நடித்து வருகிறார்.

Image result for ஜி.வி.பிரகாஷ்

இந்த நிலையில் சூர்யா தற்போது`இறுதிச்சுற்று’ பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இது சூர்யாவின் 38-வது படமாக உருவாகும். இந்த படத்திற்கு பாடலாசிரியராக  விவேக் பாடல்களை எழுதுகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் ஆடியோ வேலைகள் நடந்து வருகிறது. இந்த படம் ஜி.வி.பிரகாஷ் இசை உலகில் 70-வது படமாகும். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு  தொடங்க இருப்பதாகவும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |