Categories
சினிமா தமிழ் சினிமா

”பீஸ்ட்” ரிலீஸுக்கு முன்பே ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்…. என்னன்னு பாருங்க….!!!

தளபதி 66 படம் குறித்த அப்டேட் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ப்ளீஸ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

தளபதி 66' அதிகாரபூர்வ அறிவிப்பு | Vijay 66 update: Vamsi to direct the film தளபதி  66 அதிகாரபூர்வ அறிவிப்பு - hindutamil.in

இதனையடுத்து,”தளபதி 66” படம் குறித்த தகவல் ஏற்கனவே வெளியானது. இந்நிலையில், பீஸ்ட் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Categories

Tech |