Categories
சினிமா தமிழ் சினிமா

பெற்றோருக்கு தேசிய விருது அளித்து பெருமைப்படுத்திய சூர்யா – ஜோதிகா…. வைரலாகும் புகைப்படம்….!!!

தேசிய விருது பெற்ற சூர்யா மற்றும் ஜோதிகா புகைப்படத்தை வெளியிட்டுள்ளனனர்.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”சூரரைப் போற்று”. இந்த திரைப்படத்திற்காக நேற்று சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. மேலும் சிறந்த படத்திற்கான விருதை நடிகை ஜோதிகா வாங்கினார்.

மகன், மகள் போட்டோவுடன் சூர்யா நெகிழ்ச்சி பதிவு! தேசிய விருதுடன் மொத்த குடும்பம் கொண்டாட்டம் | Suriya And Jyothika National Award With Family

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. இதனையடுத்து, சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் தேசிய விருதை பெற்றோருக்கு அளித்து பெருமைப்படுத்தி புகைப்படம் எடுத்து சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பரவி வருகிறது.

குழந்தைகளுடன் சூர்யா-ஜோதிகா

Categories

Tech |