Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் பிரபல இயக்குனருடன் இணையும் சூர்யா…. இந்த இயக்குனரா….? அவரே ட்விட்டர் பக்கத்தில் பதிவு….!!

நடிகர் சூர்யா மீண்டும் பாலா கூட்டணியில் நடிக்க இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சூர்யா முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ”எதற்கும் துணிந்தவன்” படத்தில் நடிக்கிறார். இதனையடுத்து, இவர் இயக்குனர் பாலா கூட்டணியில் நந்தா, பிதாமகன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், மீண்டும் பாலா – சூர்யா கூட்டணி இணைய உள்ளனர். இதனை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், ”அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன். அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |