Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவின் ”எதற்கும் துணிந்தவன்”……. டீசர் ரிலீஸ் எப்போது…….? வெளியான மாஸ் தகவல்……!!!

‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டீஸர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”எதற்கும் துணிந்தவன்”. இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எதற்கும் துணிந்தவன்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு | Etharkum thuninthavan  release date - hindutamil.in

இதனையடுத்த,  இந்த படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் ரிலீசாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் டீஸர் அடுத்த வருடம் ஜனவரி மாதம் ரிலீசாக அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |