Categories
தேசிய செய்திகள்

உயிரிழப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு சுஷ்மா ட்வீட் …!!

மத்திய முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உயிரிழப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு ட்வீட் பதிவிட்டுள்ளார்.

மத்திய அமைச்சராக இருந்தபோது பொது மக்களுக்கு உதவ ட்விட்டரை பயன்படுத்திய சுஷ்மா உயிரிழப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து செயல்பட்டதற்காக பிரதமர் மோடிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

Image result for Sushma Swaraj

தன் வாழ்க்கையில் இந்தத்தருணத்துக்காக இத்தனை நாட்கள் காத்திருந்ததாகவும் சுஷ்மா கூறியுள்ளார். வெளிநாட்டில் சிக்கிய இந்தியர்களை மீட்பதற்காக பல முறைகளை பயன்படுத்தி சுஷ்மா தனது இறுதி கருத்தையும் டுவிட்டரிலேயே தெரிவித்துவிட்டு மறைந்துள்ளார்

 

Categories

Tech |