Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தினம் – 27 பேருக்கு முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு 27 பேருக்கு முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கொரோனா பரவலை தடுக்க முன்கொள்ள பணியாளர்களாக பணியாற்றிய மருத்துவத்துறையை சேர்ந்த 9 பேருக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் ராஜேந்திரன், உமாமகேஸ்வரி, சதீஷ்குமார் ஆகியோருக்கும் செவிலியர்கள், ராமுத்தாய், கிரேஸ் அமைம, சுகாதார துணை இயக்குனர் எல். ராஜு சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார், ஆய்வகப் பணியாளர் ஜீவராஜ் ஆகியோருக்கும் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Categories

Tech |