Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சுற்றுலா பயணிகள் யாரும் நீலகிரிக்கு வர வேண்டாம் – மாவட்ட ஆட்சியர்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு யாரும் வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்திற்கு வர கட்டாயம் E-Pass பெறவேண்டும் என்றும், சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் யாரும் நீலகிரிக்கு வர வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி இன்னசென்ட் திவ்யா அறிவுறுத்தியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளூர் மக்கள் எளிதில் E-Pass பெற அடையாள அட்டையை ஆவணமாக சமர்ப்பித்தால் போதும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |