Categories
உலக செய்திகள்

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்… தோல்வியை தழுவி வெளியேறிய இந்திய இணை…!!!

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இருந்து இந்தியாவின் இணை தோல்வி அடைந்து வெளியேறியது.

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் மார்ச் 6ஆம் தேதி நடைபெற்றது. பேட்மிண்டன் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் இந்தியாவை  சேர்ந்த இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் சத்விக் சாய்ராஜ்  ரங்கிரெட்டி  சிராக் செட்டி இணை டேனிஷ் நாட்டின் கிம் அஸ்டரூப்,ஆண்டர்ஸ் ஸ்காரூப் ராஸ்முசேன் இணை போட்டியில் கலந்து கொண்டது. போட்டி பெரும் எதிர்பார்ப்புகளுடன் நடந்து கொண்டிருந்தது .

மேலும் முதல் சிறப்பான ஆட்டத்தை டேனீஷ் இணை தொடக்கத்தை வெளிப்படுத்தியது. முதல் செட்டை 21.10 என்ற கணக்கிலும்  இரண்டாவது செட்டை 21.17 என்ற கணக்கிலும் என்ற  வென்றுள்ளது. அதன் பிறகு இவர்களை எதிர்த்து ஆடிய இந்திய இணை  10.21 மற்றும்  17 .21 என்ற கணக்கில் டேனீஷ் இணையிடம்   தோல்வியடைந்தது. மேலும் இந்தியா சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சுற்றில் இருந்து  வெளியேறியது. இந்தியா இணை வெளியேறியது ரசிகர்களிடத்தில் பெரும் வருத்தத்தை  ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |