Categories
சினிமா தமிழ் சினிமா

“SWEET” ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு … சிறுமியின் அசத்தல் செயல் ..!!

அவர் பதிவிட்ட அந்த பாடல் சிறிது  நேரத்திலேயே பலரது பாராட்டுகளையும் பெற்று பிரபலமாகி வந்தது. இதைத்தொடர்ந்து  சஹானாவின் பதிவை ட்விட்டரில்  பார்த்த இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் என ரீ ட்வீட் செய்து “Sweet “என பாராட்டியுள்ளார்.இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார்,இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சார்பாகவும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாகவும் விலை உயர்ந்த மைக் உள்ளிட்ட ஸ்டூடியோ செட்டப்பை சிறுமி சஹானாவிற்கு பரிசாக கொடுத்து மகிழ்வித்துள்ளனர்.

 

Categories

Tech |