பிளிப்கார்ட் நிறுவனம் ஜூலை 25 ஆம் தேதி முதல் ஜூலை 29 ஆம் தேதி வரை பிக் சேவிங்ஸ் டே சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இந்த விற்பனையில் எலக்ட்ரானிக் பொருட்கள் 80 சதவீதம் தள்ளுபடியிலும், லேப்டாப்கள் 40% தள்ளுபடியிலும், டிவிகள் 65 சதவீதம் தள்ளுபடி, ஸ்மார்ட்போன்களுக்கு 45 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். மேலும் ஐசிஐசிஐ கார்டு பயன்படுத்து பவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படும் என கூறியுள்ளது. இந்த அரிய வாய்ப்பு ஐந்து நாட்களுக்கு மட்டுமே. இதனைத் தவற விடாமல் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளது.
Categories