Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகள் விரும்பும் இனிப்பான ரவா பர்பி!!

குழந்தைகள் விரும்பும் சுவையான ரவா பர்பி செய்யலாம் வாங்க .

தேவையான பொருட்கள்:

ரவா  -100 கிராம்

சீனி-400 கிராம்

பால்-800 மி.லி

நெய்-100 கிராம்

ஏலக்காய்- 3

முந்திரி பருப்பு- சிறிதளவு

திராட்சை- சிறிதளவு

Rava க்கான பட முடிவு

செய்முறை :

 ஒரு கடாயில் ரவாவை  போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.  பின் ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிது நெய் ஊற்றி, ரவாவையும்,  சீனியும்  போட்டு பாலை ஊற்றி கிளறவும். அடி பிடிக்க விடாமல் கிளறி நன்கு திரண்டு வந்ததும் , ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் ஏலக்காய், முந்திரிபருப்பு, திராட்சை போட்டு பொறித்து இதில் போட்டு  நெய் ஊற்றி இறக்கினால் சுவையான ரவா பர்பி தயார் !!

Categories

Tech |