கடந்த மார்ச் மாதம் 11 தேதி” ICC “வெளியிட்ட T20I போட்டி வீரர்களின் “ஆல்ரவுண்டர்” தரவரிசை பட்டியலில் முகம்மது நபி முதல் இடத்தில் உள்ளார்.
♥ முகம்மது நபி ஆப்கானிஸ்தான் ↔ ரேட்டிங் 294 ♦ தரவரிசை 1
♥ சீன் வில்லியம்ஸ் ஜிம்பாப்வே ↔ ரேட்டிங் 213 ♦ தரவரிசை 2
♥ மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியா ↔ரேட்டிங் 204 ♦ தரவரிசை 3
♥ ரிச்சர்ட் பேரிங்க்டோன் ஸ்காட்லாந்து ↔ரேட்டிங் 194 ♦ தரவரிசை 4
♥ காரெத் டெலனி அயர்லாந்து ↔ரேட்டிங் 170 ♦ தரவரிசை 5
♥ கவார் அலி ஓமன் ↔ரேட்டிங் 159 ♦ தரவரிசை 6
♥ கொலின்ஸ் ஒபவ்ய கென்யா ↔ரேட்டிங் 153 ♦ தரவரிசை 7
♥ ரோஹன் முஸ்தபா ஐக்கிய அரபு அமீரகம் ↔ரேட்டிங் 152 ♦ தரவரிசை 8
♥ ஸியேஷன் மகிசூட் ஓமன் ↔ரேட்டிங் 135 ♦ தரவரிசை 9
♥ மஹ்முதுல்லாஹ் பங்களாதேஷ் ↔ரேட்டிங் 135 ♦ தரவரிசை 10