ICC 06.09_ஆம் தேதி வெளியிட்ட T20I கிரிக்கெட் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் விராட் பாபர் அசாம் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
♥ பாபர் அசாம் ⇒ பாகிஸ்தான் ↔ புள்ளி 896 ♦ தரவரிசை 01
♥ க்ளென் மேஸ்வேல் ⇒ ஆஸ்திரேலியா ↔ புள்ளி 815 ♦ தரவரிசை 02
♥ கோலின் முன்ரோ ⇒ நியூஸிலாந்து ↔ புள்ளி 796 ♦ தரவரிசை 03
♥ ஆரோன் பின்ச் ⇒ ஆஸ்திரேலியா ↔ புள்ளி 782 ♦ தரவரிசை 04
♥ ஹஸ்றதுல்லாஹ் ⇒ ஆப்கானிஸ்தான் ↔ புள்ளி 718 ♦ தரவரிசை 05
♥ ஷார்ட் ⇒ ஆஸ்திரேலியா ↔ புள்ளி 715 ♦ தரவரிசை 06
♥ லோகேஷ் ராகுல் ⇒ இந்தியா ↔ புள்ளி 689 ♦ தரவரிசை 07
♥ பாகார் சமாம் ⇒ பாகிஸ்தான் ↔ புள்ளி 681 ♦ தரவரிசை 08
♥ ரோஹித் சர்மா ⇒ இந்தியா ↔ புள்ளி 678 ♦ தரவரிசை 09
♥ அலெஸ் ஹேல்ஸ் ⇒ இங்கிலாந்து ↔ புள்ளி 664 ♦ தரவரிசை 10
T20I கிரிக்கெட் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.அந்நாட்டின் க்ளென் மேஸ்வேல் , ஆரோன் பின்ச் , ஷார்ட்என மூன்று வீரர்கள் முதல் 10 தரவரிசை பாட்டிலுக்குள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.