டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் இன்று மொத்தம் 2 போட்டிகள் நடைபெறுகிறது..
ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்றுடன் அனைத்து தகுதி சுற்று ஆட்டங்களும் முடிவடைந்து விட்டது.. இதில் குரூப் ஏ பிரிவில் இலங்கை, நெதர்லாந்து, நமிபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குரூப் பி பிரிவில் ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து ஆகிய 8 அணிகள் தகுதி சுற்றில் இடம்பெற்றன. ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒருமுறை மோதியது. அதன்படி ஒவ்வொரு அணியும் தலா 3 போட்டிகள் விளையாடியது. இதன் முடிவில் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
ப்ளேயிங் XIகள் கணிக்கப்பட்டது :
ஆஸ்திரேலியா அணி :
டேவிட் வார்னர், ஆரோன் பின்ச், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.
நியூசிலாந்து அணி :
மார்ட்டின் கப்டில், ஃபின் ஆலன், டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், ஜிம்மி நீஷம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, டிரென்ட் போல்ட், ஆடம் மில்னே
ப்ளேயிங் XIகள் கணிக்கப்பட்டது :
இங்கிலாந்து அணி :
ஜோஸ் பட்லர் (c & wk), அலெக்ஸ் ஹேல்ஸ், பென் ஸ்டோக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், ஹாரி புரூக், மொயீன் அலி, சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷித், மார்க் வூட்.
ஆப்கானிஸ்தான் அணி :
ரஹ்மானுல்லா குர்பாஸ் (வி.கீ ), ஹஸ்ரத்துல்லாஹ் ஜசாய், நஜிபுல்லா சத்ரான், இப்ராஹிம் சத்ரான் உஸ்மான் கனி, முகமது நபி (கே), ஃபரீத் அஹ்மத் மாலிக், ரஷித் கான், நவீன்-உல்-ஹக், முஜீப் உர் ரஹ்மான், ஃபசல்ஹாக்.
https://twitter.com/masihatossline/status/1583570861579472896