Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: நசுக்கி எடுத்த இலங்கை…. 96ரன்னில் சுருண்ட நமீபியா …!!

ஐசிசி 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் பங்கேற்ற 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரித்து மோதுகின்றன. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள ஸ்ரீலங்கா – நமீபியா அணிகள் மோதின.  முதலில் பேட் செய்த நமீபியா அணி 19.3  ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96  ரன்கள் மட்டுமே சேர்த்தது 97 எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஸ்ரீலங்கா  அணி ஆடி வருகின்றது.

நமீபியா அணி பேட்டிங்:

ஸ்ரீலங்கா பௌலிங்:

Categories

Tech |