துபாயில் நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை தொடரின் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை அபாரமாக வீழ்த்தியது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 11 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.இதை அடுத்து இறங்கிய ஸ்டீவன் ஸ்மித் 57 ரன்களும், மார்கஸ் ஸ்டோனிஸ் 41 எடுக்க ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலிய அணி பேட்டிங்:
இந்திய அணி பௌலிங்:
153 ரன்கள் வெற்றி இலக்காக களமிறங்கிய இந்திய அணி 18-வது ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. கேப்டன் ரோகித் சர்மா 60 ரன்னில் (retired out) முறையில் வெளியேற சூர்யகுமார் யாதவ் 38 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி 13பந்து மிச்சம் இருக்க 8விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி பேட்டிங்:
ஆஸ்திரேலிய அணி பௌலிங்: