Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: வெளுத்து வாங்கிய பாக் …. 7விக்கெட்டில் அசால்ட் வெற்றி …!!

பாகிஸ்தான் அணியோடு வெஸ்ட் இண்டீஸ் மோதிய வார்ம்-அப் போட்டியில் பாகிஸ்தான் 7விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐசிசி 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் பங்கேற்ற 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரித்து மோதுகின்றன. அதே போல 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 வார்ம்-அப் போட்டிகள் இன்று தொடங்குகின்றது. முதல் நாளான இன்று 4போட்டிகள் நடைபெறுகின்றன. துபாய் உள்ள ஐசிசிஏ ஓவல் 1 மைதானத்தில் மாலை 3.30மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியோடு மேற்கிந்திய தீவுகள் அணி மோதியது.

வெஸ்ட் இந்தியன்ஸ் பேட்டிங்:

பாகிஸ்தான் பந்து வீச்சு:

முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி  20ஓவருக்கு 7 விக்கெட் இழப்புக்கு 130 ரன் எடுத்து. அதிகபட்சமாக ஷிம்ரான் ஹெட்மியர் 28 ரன் எடுத்தார். ஹாரிஸ் ரவூப், ஹசன் அலி, ஷாஹீன் ஷா அஃப்ரிடி ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 131 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் பேட்டிங்:

வெஸ்ட் இந்தியன்ஸ் பந்து வீச்சு:

Categories

Tech |